பிஎஸ்என்எல் சங்க அங்கிகாரத் தேர்தலில் பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் தொடர்ந்து கோவையில் 9 ஆவது முறையாகவும், அகில இந்திய அளவில் தொடர்ந்து 8 ஆவது முறையாக வெற்றியை தக்கவைத்துள்ளது. இதனையடுத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.